Tuesday, 16 September 2014

Weekly Quote

The height of your accomplishments will equal the depth of your convictions.....................
  -William F.Scolavino

Sunday, 7 September 2014

Weekly Quote

இளைஞர்களே வேலை தேடி வரும் என்று வீட்டிலேயே முடங்கியிருக்க வேண்டாம் . 
வெளியில் வேலையைத் தேடி நடைபோடுங்கள் . வேகமாக ஓடுங்கள் ...........

நிச்சயம் வெற்றி கிடைக்கும் .

திரு . டி . நடராஜ் (,M.B.A)
நிறுவனர் மக்கள் ஆட்டோ ,


முன்னேறிக்கொண்டேயிருங்கள்
 பறக்க முடியாவிட்டால் ஓடிச் செல்லுங்கள் .
ஓட முடியாவிட்டால் நடந்து செல்லுங்கள் .
நடக்க முடியாவிட்டால் ஊர்ந்து செல்லுங்கள் .
ஆனால் என்றுமே இயக்கம் இருக்க வேண்டும் .

தேங்கினால் பாசி படர்ந்து விடும் ...