Sunday, 3 August 2014

SRI RAGHAVENDRA TUITION CENTRE

ஸ்ரீ ராகவேந்திரா கல்வி நிறுவனங்கள்
SRI RAGHAVENDRA TUITION CENTRE
SRI RAGHAVENDRA TUTORIAL COLLEGE
SRI RAGHAVENDRA HINDI VIDYALAYA
208, முத்துநகர் எக்ஸ்டென்சன் துடியலூர், கோயம்புத்தூர் – 641034
அன்பார்ந்த பெற்றோர்களே மாணவ மாணவியரே ,
மாணவ மாணவியரின் கல்வியின் தரம் ஒன்றையே குறிக்கோளாக கொண்டு 20 ஆண்டுகளாக வெற்றி பாதையில் பயணித்து வரும் ஸ்ரீ ராகவேந்திரா கல்வி நிறுவனங்களின் சிறப்பு அம்சங்கள்
**1 ம் வகுப்பு முதல் 10 ம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் தினசரி மாலை நேர டியூஷன் வகுப்புகள் நடத்தப்படுகின்றன
**10 ம் வகுப்பு கணித பாடத்திற்கு சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகின்றன
** +2 Accountancy , Economics, Commerce, Business Maths, History & English பாடங்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகின்றன
** ஆங்கில இலக்கண பாடத்திற்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது
**காலை நேர சிறப்பு வகுப்புகள் நடத்தபடுகின்றன
தனித்தேர்வாளர்கள் / Private Candidates
**எந்தவித கல்வி தகுதியும் இல்லாதவரும் நேரடியாக 8 ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு அனுப்பபடுகின்றனர்
**8 ம் வகுப்பு தேர்ச்சி, 9 ம் வகுப்பு தோல்வி மற்றும் 9,10 ம் வகுப்பு வகுப்பில் இடையில் நின்றவர்கள் நேரடியாக 10 ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு அனுப்பபடுகின்றனர்
**10 ம் வகுப்பு தேறியவர்கள், +1 தோல்வி மற்றும் +1 இடையில் நின்றவர்கள் நேரடியாக +2 பொதுத்தேர்வுக்கு அனுப்பபடுகின்றனர்
**பணியில் உள்ளவர்களும் பணியில் இருந்து கொண்டே மாலை நேர வகுப்புகளில் சேர்ந்து தேர்வு எழுதி பயன் அடையலாம்
ஹிந்தி வகுப்புகள்
**பள்ளி ஹிந்தி பாடங்களுக்கு தனி கவனம் செலுத்தப்படுகிறது
**தக்ஷிண பாரத் ஹிந்தி பிரசார் சபா (Dakshina Bharat Hindi Prachar Sabha ) நடத்தும் ப்ராதமிக் போன்ற ஹிந்தி சான்றிதழ் தேர்வுகளுக்கு ( Certificate Course) அனுப்பபடுகின்றனர்
**Test Batches are conducted on regular / Weekly basis for 10th & 12th Students
CONTACT US
Mobile : 9486953410, 9486913410
Email : sriraghavendratuitioncentre@gmail.com
Blog : sriraghavendratuitioncentre.blogspot.in

No comments:

Post a Comment